இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/-ஊதியம்!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.50,000/-ஊதியம்!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.50,000/-ஊதியம்!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/-ஊதியம்!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .இதில் Young Professional (Accounts/Finance) பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 06.02.2023 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAI
பணியின் பெயர் Young Professional (Accounts/Finance)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

SAI காலிப்பணியிடங்கள்:

SAI ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professional (Accounts/Finance) பணிகளுக்கு என மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SAI வயது வரம்பு:

Young Professional (Accounts/Finance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 32 ஆக இருக்க வேண்டும்.

SAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Accounting / Finance / Commerce/ பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் மற்றும் Financial Management பாடப்பிரிவில் PG Diploma பெற்றிருக்க வேண்டும்.

SAI வேலைவாய்ப்பு அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DRDO ஆணையத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Sports Authority of India ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

SAI தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்

Follow our Instagram for more Latest Updates

Sports Authority of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (06.02.2023) இறுதி நாளுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!