இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ.60,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ.60,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள Assistant Chef காலி பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.12.2022 அன்று நடக்கும் Walk-In- Interview-இல் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SAI
பணியின் பெயர் Assistant Chef
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2022
விண்ணப்பிக்கும் முறை Walk-In- Interview
SAI காலிப்பணியிடங்கள்:

SAI ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Chef பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு :

Assistant Chef பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும்.

Accenture நிறுவனத்தில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு கல்வித் தகுதி:

Assistant Chef பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Diploma in Hotel Management பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 முதல் 12 மாதங்கள் செல்லும் Chef Course சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
இந்திய விளையாட்டு ஆணைய ஊதிய விவரம் :

Assistant Chef பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/-முதல் ரூ.50,000/-வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

SAI தேர்வு செய்யப்படும் முறை :

பதிவாளர்கள் அனைவரும் Walk-in-Interview (Tread Test,Theory Test) மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் போதிய ஆவணங்களுடன் 24.12.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!