தேர்வு இல்லாமல் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வு இல்லாமல் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வு இல்லாமல் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வு இல்லாமல் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

High Performance Consultant in Target Olympic Podium Scheme (TOPS) பணியிடங்களை நிரப்ப இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்த அறிவிப்பின் படி High Performance Consultant in Target Olympic Podium Scheme (TOPS) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் கால தாமதிக்காமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!