இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Masseuse பணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI 
பணியின் பெயர் Masseuse
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 25.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Indian Senior Women’s Hockey அணியில் Masseuse பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்திய விளையாட்டு ஆணைய கல்வித்தகுதி :
  • Massage Therapist பணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Professional, friendly, and positive attitude போன்றவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Massage Therapy Treatments போன்றவற்றில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
SAI தேர்வு செயல்முறை :

தேர்வு அல்லது நேர்காணல் சோதனைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Sports Authority of India Recruitment Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!