SAI நிறுவனத்தில் Junior Consultants வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.80,250/- || முழு விவரங்களுடன்!

0

SAI நிறுவனத்தில் Junior Consultants வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.80,250/- || முழு விவரங்களுடன்!

Sports Authority of India (SAI)-வில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lead, Junior Consultants பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் SAI
பணியின் பெயர் Lead, Junior Consultants
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

Lead, Junior Consultants பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Consultants கல்வி தகுதி:

Graduate / Masters’ Degree / PG Diploma / CA/CMA / Law / M.Sc / MBA/ MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Junior Consultants ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.80,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!