இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Junior Consultant பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Sports Authority of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Consultant பதவிக்கு என மொத்தமாக 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA / PGDM (2 Years)முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பணித்தொல்பிளாக துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் National and International level Sports பிரிவில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 55 க்கு மிகாமல் இருப்பது அவசியம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி ரூ. 75,000/- முதல் ரூ.1,00,000/-வரை ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் தகுதிகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணலின் வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள் என தெரிவித்து உள்ளது.
Sports Authority of India விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 05.01.2022 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி கொள்கிறோம். நாளை இப்பணிக்கு இறுதி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

 SAI ஆணையத்தின் அறிவிப்பு 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!