ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Guest Faculty பணியிடங்களை நிரப்ப இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழுள்ள லட்சுமி தேசிய உடற்கல்வி கல்லூரியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழுள்ள லட்சுமி தேசிய உடற்கல்வி கல்லூரியில் தற்போது Guest Faculty பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர் Master Degree -யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும். 55% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர் NET/ STE/ SLTE ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும். Physical Education துறையில் 5 வருடம் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அவரது Previous record and Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 1,500/- முதல் ரூ. 50,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.4.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!