மாதம் ரூ.52,000/- ஊதியத்தில் கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.52,000/- ஊதியத்தில் கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் காலியாக உள்ள Junior Research Biologist மற்றும் Research Associate பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08-04-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்
பணியின் பெயர் Junior Research Biologist & Research Associate
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

SACON காலிப்பணியிடங்கள்:

  • Junior Research Biologist – 6 பணியிடங்கள்
  • Research Associate – 1 பணியிடம்

என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரிசர்ச் ஃபெலோ கல்வி தகுதி:

SACON அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc in the field of Zoology or Botany or Environmental Science or Life Science தேர்ச்சி பெற்றவர்கள் Junior Research Biologist பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Research Associate பதவிக்கு PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை – வெளியான நியூ அப்டேட் இதோ!

வயது வரம்பு:

பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SACON தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Junior Research Biologist – ரூ.31,000 per month
Research Associate – ரூ.52,000 per month

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் SACON அதிகாரப்பூர்வ இணையதளமான sacon.in இல் ஆன்லைனில் 25.03.2024 முதல் 08.04.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!