RVNL ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

0
RVNL ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
RVNL ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
RVNL ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

Manager / Deputy Manager ஆகிய பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RVNL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வில்லாது நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail Vikas Nigam Limited (RVNL)
பணியின் பெயர் Manager / Deputy Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online

RVNL காலிப்பணியிடங்கள்:

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்டில் (RVNL) Manager / Deputy Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.

Manager / Deputy Manager வயது விவரம்:

அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே RVNL நிறுவன பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RVNL சம்பளம்:

Manager / Deputy Manager பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் மற்றும் தகுதி, திறமை ஆகியவற்றை பொறுத்து மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
Manager / Deputy Manager தகுதிகள்:
  • Manager பணிக்கு மத்திய / மாநில அரசு / PSU நிறுவனங்களில் Level – 8 அல்லது Level – 7 என்ற ஊதிய அளவு கீழ் வரும் பதவிகளில் குறைந்து 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Deputy Manager பணிக்கு மத்திய / மாநில அரசு / PSU நிறுவனங்களில் Level – 7 அல்லது Level – 6 என்ற ஊதிய அளவு கீழ் வரும் பதவிகளில் குறைந்து 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
RVNL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Manager / Deputy Manager விண்ணப்பிக்கும் விதம்:

இந்த RVNL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நிறுவனத்தின் அலுவலக முகவரிக்கு மற்றும்  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 20.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!