RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது DGM (S & T) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் DGM (S & T)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RVNL காலிப்பணியிடங்கள்:

DGM (S & T) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01.02.2023 தேதியின் படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BECIL வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.24,440/- || தேர்வு கிடையாது

DGM (S & T) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

DGM (S & T) – ரூ.70000/- முதல் ரூ.200000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு Screeing/ Interaction & Medical Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!