BECIL வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.24,440/- || தேர்வு கிடையாது

0
BECIL வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.24,440/- || தேர்வு கிடையாது
BECIL வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.24,440/- || தேர்வு கிடையாது
BECIL வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.24,440/- || தேர்வு கிடையாது

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது Station Manager, Officer Services மற்றும் Assistant Services பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.02.2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா
பணியின் பெயர் Station Manager, Officer Services, Assistant Services
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:
  • Station Manager – 01 பணியிடம்
  • Officer Services – 04 பணியிடங்கள்
  • Assistant Services – 02 பணியிடங்கள்
கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவுடன் MBA/PG degree/B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    BHEL வயது வரம்பு:
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் ஆனது மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

BHEL சம்பள விவரம்:
  • Station Manager – ரூ.20,488 /-
  • Officer Services – ரூ.24,440/-
  • Assistant Services – ரூ.22,516/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!