இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் ரஷ்ய தடுப்பூசி – மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!!

0
இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் ரஷ்ய தடுப்பூசி - மருந்து கட்டுப்பாட்டு
இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் ரஷ்ய தடுப்பூசி - மருந்து கட்டுப்பாட்டு
இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் ரஷ்ய தடுப்பூசி – மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!!

கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் V இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் தொகுதி சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்து சேர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் இருக்கும் ஸ்புட்னிக் V தடுப்பூசி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1.50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு தகவல்!

இந்த மருந்து பயன்பாட்டுக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ரஷ்யாவின் காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் – 5 தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு, இந்தியாவை சேர்ந்த ரெட்டிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையும் தற்போது முடிவுற்றது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்தது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஐதராபாத்துக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் ரஷ்யாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பிரத்யேக பெட்டகங்களில் 50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசி வந்து சேர்ந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!