பழைய 25 பைசா நாணயத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பெறலாம் – எப்படி தெரியுமா?

35
பழைய 25 பைசா நாணயத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பெறலாம் - எப்படி தெரியுமா?
பழைய 25 பைசா நாணயத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பெறலாம் - எப்படி தெரியுமா?
பழைய 25 பைசா நாணயத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பெறலாம் – எப்படி தெரியுமா?

ஆன்லைன் சந்தையில் பழைய அரிய வகை நாணயத்திற்கு நாளுக்கு நாள் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உங்களிடம் பழைய 25 பைசா நாணயம் இருந்தால் அதற்கு ஈடாக சுமார் ரூ.1.5 லட்சம் வரை பெறுவதற்கு வழிவகை ஒன்று ஏற்பட்டுள்ளது.

25 பைசா நாணயம்:

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்துகொண்டே லட்சக்கணக்கில் வருமானம் பெறுவதற்கு தற்போது புதிய வழிவகை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் சந்தையில் தற்போது பழைய அரிய வகை நாணயத்திற்கு நாளுக்கு நாள் மதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை பல லட்சம் கொடுத்து வாங்குவதற்கு பலர் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் பழைய 25 பைசா நாணயத்திற்கு அதிக அளவில் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? தளர்வுகள் எதிர்பார்ப்பு!

அதன்படி உங்களிடம் பழைய 25 பைசா நாணயம் இருந்தால் அதற்கு ஈடாக நீங்கள் சுமார் ரூ.1.5 லட்சம் வரை பெறமுடியும். உங்களிடம் இருக்கும் 25 பைசா நாணயம் வெள்ளி நிறத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அதை நீங்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடியும். தற்போது உங்களிடம் உள்ள நாணயத்தை ஆன்லைனில் எவ்வாறு விற்பனை செய்வது என்பதற்கான எளிய வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.

வழிமுறை:

  • முதலில் உங்களை indiamart.com என்ற தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின் உங்களிடம் உள்ள 25 பைசா நாணயத்தின் புகைப்படத்தை தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதை பார்த்து வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏலம் முறையில் உங்களை தொடர்பு கொண்டு நாணயத்தை பெற்றுக் கொள்வர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

35 COMMENTS

  1. ஆயிரம் காய்ன் இருக்கு. ஒரு பத்தாயிரத்திற்கு வித்து கொடுங்க புண்ணியமா போகும்

  2. என் இடத்தில் நிறைய பழைய காய்ன்ஸ் & நோட்டுக்கள் நிறைய என்னிட் த்தில் உள்ளது தயவுசெய்து வாங்கு நபர் அல்லது இணைய முகவரியை பதிவிடவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!