RRB JE CBT 2 Admit Card 2019
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது 13, 487 Junior Engineer பதவிக்குரிய அறிவிப்பை டிசம்பர் மாதம் வெளியிட்டுருந்தது. அதற்குரிய கணினி அடிப்படையிலான நிலை 1 தேர்வானது 22.05.2019 – 02.06.2019 மற்றும் 26.06.2019 – 28.06.2019 வரை நடைபெற்றது. RRB கணினி அடிப்படையிலான நிலை 1 (CBT) தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கணினி அடிப்படையிலான நிலை 2 தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.
Download RRB JE CBT 1 Result 2019
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது Junior Engineer (JE), Junior Engineer (Information Technology) [JE(IT)], Depot Material Superintendent (DMS) and Chemical & Metallurgical Assistant (CMA) பதவிக்குரிய கணினி அடிப்படையிலான நிலை 2 (CBT) தேர்வை 28.08.2019 முதல் 01.09.2019 வரை நடத்த உள்ளது.
Download RRB JE CBT Exam Date 2019
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது தேர்விற்கு நான்கு நாள்களுக்கு முன்னதாக தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிடும். அதன் படி இன்று RRB JE CBT 2 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து RRB JE CBT 2 நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download RRB JE CBT 2 Admit Card 2019 – Available on 24.08.2019
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்