RRB JE Result 2019 Released for CBT 1 – Check Marks

0

RRB JE தேர்வு முடிவுகள் 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது Junior Engineer (JE), Junior Engineer (Information Technology) [JE(IT)], Depot Material Superintendent (DMS) and Chemical & Metallurgical Assistant (CMA) பதவிக்குரிய தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கணினி அடிப்படையிலான நிலை 1 (CBT) தேர்வானது 22.05.2019 – 02.06.2019 மற்றும் 26.06.2019 – 28.06.2019 வரை நடைபெற்றது.

கணினி அடிப்படையிலான நிலை 1 (CBT) தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கணினி அடிப்படையிலான நிலை 2 தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.  நிலை 2 CBT தேர்வானது 28.08.2019 முதல் 01.09.2019 வரை நடைபெறும். RRB JE தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RRB JE CBT 2 தேர்வு தேதி 2019
RRB Result Link
RRB Ahmedabad Result
RRB Ajmer Result
RRB Allahabad Result
RRB Bangalore Result
RRB Bhopal Result
RRB Bhubhaneshwar Result 
RRB Chandigarh Result
RRB Chennai Result
RRB Gorakhpur Available Soon
RRB Guwahati Result 
RRB Jammu Result
RRB Kolkata Result
RRB Malda Result
RRB Mumbai Result
RRB Patna Result
RRB Ranchi Result
RRB Secunderabad Result
RRB Thiruvanadapuram Result

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!