RRB JE CBT 2 Exam Date 2019 | Download Admit Card

0
RRB JE CBT 2 தேர்வு தேதி 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது Junior Engineer (JE), Junior Engineer (Information Technology) [JE(IT)], Depot Material Superintendent (DMS) and Chemical & Metallurgical Assistant (CMA) பதவிக்குரிய கணினி அடிப்படையிலான நிலை 2 (CBT) தேர்விற்குரிய தேதியை வெளியிட்டுள்ளது. நிலை 2 CBT தேர்வானது 28.08.2019 முதல் 01.09.2019 வரை நடைபெற உள்ளது.

RRB JE CBT 1 தேர்வு முடிவுகள் 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது Junior Engineer (JE), Junior Engineer (Information Technology) [JE(IT)], Depot Material Superintendent (DMS) and Chemical & Metallurgical Assistant (CMA) பதவிக்குரிய தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. CBT 1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கணினி அடிப்படையிலான நிலை 2 தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Download RRB JE தேர்வு முடிவுகள் 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!