RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
RRB Group D தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தற்போது RRB Group D Phase V தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

RRB Group D தேர்வு தேதி:

RRB பணியிடங்களுக்கான தேர்வானது பல்வேறு கட்டங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. RRB தேர்வின் 5ம் கட்டமான இறுதிக்கட்ட தேர்வு 06.10.2022 மற்றும் 11.10.2022 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில், நிலவும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

RRB Group D தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வுக்கான விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவை தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி RRB முன்னதாக அறிவித்தது. தற்போது இந்த தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பிற்கு சென்று தேர்வர்கள் தங்களின் Registration Number மற்றும் User Password (Date of Birth) ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RRB Group D Admit Card

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!