சன் டிவி “ரோஜா” சீரியல் TRP ரேட்டிங்கில் செய்த சாதனை – டாப் 10 இந்திய சீரியல்கள் பட்டியலில் இடம்!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியல் TRP ரேட்டிங்கில் செய்த சாதனை - டாப் 10 இந்திய சீரியல்கள் பட்டியலில் இடம்!
சன் டிவி “ரோஜா” சீரியல் TRP ரேட்டிங்கில் செய்த சாதனை – டாப் 10 இந்திய சீரியல்கள் பட்டியலில் இடம்!

சன் டிவியில் “ரோஜா” சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் TRPயில் சீரியல் செய்த சாதனைகளை பற்றி இன்ஸ்ட்டாவில் பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரோஜா சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதில் ஒரு சில சீரியல்கள் தான் TRPயில் போட்டி போடுகின்றனர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்கள் பல புதுமையான திருப்பங்களை கொண்டு வந்து விறு விறுப்பை அதிகரித்துள்ளது. அதனால் தினமும் என்ன என்ன திருப்பங்கள் வர போகிறது என ஆவலுடன் ரசிகர்கள் சீரியல் பார்க்கின்றனர். மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே அனைத்து தரப்பினரையும் சீரியல் பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

ஒரு சீரியலுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் என்பது அவசியமான ஒன்றாகும் இந்த டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியலுக்கு, அது ஒளிபரப்பாகும் சேனலுக்கு பல வகையில் லாபம் உள்ளது. அதனாலயே சீரியலில் TRP அதிகப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர். விஜய் டிவியின் பிரபல சீரியல்களான பாரதி கண்ணம்மா, பாக்கிலட்சுமி, ராஜா ராணி போன்றவை எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்க கூடியவை. அதே போல சன் டிவியில் ரோஜா, வானத்தைப் போல, எதிர் நீச்சல், கயல், சுந்தரி போன்ற சீரியல்கள் TRPயில் போட்டி போடுகின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – சூரத் பயணம்!

இந்நிலையில் சன் டிவியின் டாப் சீரியலான ரோஜா தொடர் டாப் 10 இந்திய சீரியல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த தமிழ் சீரியலுக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. 20.32 டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று இந்த டாப் 10 வரிசையில் ரோஜா சீரியல் உள்ளது. இந்த தகவல் சன் டிவி ஃபேன் கிளப் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 1000 எபிசோடுகளை கடந்தாலும் சீரியல் டாப் வரிசையில் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!