‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் கோபியின் அப்பா - ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் கோபியின் அப்பா - ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சமீபத்தில் கீழே விழுந்து அடிபட்ட கோபியின் அப்பா ராமமூர்த்தி திடீரென இறந்து போவதை போல சமூக வலைதளங்களில் வெளியான ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஒவ்வொரு நாளும் பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் பயணித்து வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது ராமமூர்த்தியின் உடல்நிலை சம்பந்தப்பட்ட காட்சிகளின் பல்வேறு பாசப்போராட்டங்களும் அரங்கேறி வருகிறது. இதுவரை இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் காதல் மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்த ராமமூர்த்தி, திடீரென படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து வாய் பேச முடியாமல் போகிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் புதிய பாக்கியாவாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!

இதனை தொடர்ந்து கோபி, பாக்கியாவுக்கு தெரியாமல் அவரிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார். இப்படி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் ஒரு பக்கம் நகர்ந்து வர, மறுபக்கத்தில் வீட்டு செலவுகளை கவனிக்க முடியாமல் பாக்கியா திண்டாடி வருகிறார். இதனால் குடும்பத்திற்குள் புதிய குழப்பங்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் ராமமூர்த்தி தீடீரென இறந்து போவதை போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – சூரத் பயணம்!

அதாவது, படிக்கட்டில் இருந்து தவறி விழும் ராமமூர்த்திக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அவரது உடல்நிலை சரியாவதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் விழுந்து விழுந்து கவனித்து வருகின்றனர். இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் ராமமூர்த்தி திடீரென மரணமடைவதாகவும், பாக்கியா நிற்கதியில்லாமல் இருப்பது போலவும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here