ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

0
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் எனப்படும் RMFL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெப்கோ நிறுவனத்தின் அவ்வறிவிப்பில் Company Secretary பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RMFL
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
RMFL வேலைவாய்ப்பு 2021 :

RMFL நிறுவனத்தில் Company Secretary பணிகளுக்கு மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RMFL கல்வித்தகுதி :

Institute of Company Secretaries of India நிறுவனத்தில் Associate member ஆக இருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 03 ஆண்டு காலம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ஆண்டிற்கு ரூ.9 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Examination/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.03.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

RMFL Company Secretary Jobs Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here