RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1, 40, 000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1, 40, 000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முந்துங்கள்!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1, 40, 000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முந்துங்கள்!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1, 40, 000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முந்துங்கள்!

RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Manager பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Junior Manager
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது, அதில் Junior Manager பணிகளுக்கு என்று 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 01.02.2023 தேதியின் படி 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RITES கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant / Cost Accountant பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

RITES அனுபவ விவரம்:

இப்பணிக்கு பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

RITES பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40, 000/- ரூ.1, 40, 000/- ஊதியமாக வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!