RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant /etect ,Project Director /Dy .Project Leader ,மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் Consultant /etect ,Project Director /Dy .Project Leader& others
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 days
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant /elect ,Project Director /Dy .Project Leader, Dy .Chief Quality Assurance ,Chief Resident Engineer For Viaduct, Dy . Chief Track Design பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES கல்வித் தகுதி:
  • Consultant /elect பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical / Electronics பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil Engineer பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SAI வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.2 லட்சம் வரை ஊதியம்!

RITES வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
RITES ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RITES-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!