SAI வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.2 லட்சம் வரை ஊதியம்!
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கீழ் செயல்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் Indian Weightlifting Federation(IWLF) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய விளையாட்டு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SAI |
பணியின் பெயர் | Chief Executive Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online (email)/ Offline |
IWLF காலிப்பணியிடங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கீழ் செயல்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் (IWLF) Chief Executive Officer பணிக்கான 1 பணியிடம் காலியாக உள்ளது .
IWLF கல்வித் தகுதி:
Chief Executive Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் Post Graduate/Undergraduate பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது /தனியார் துறை மற்றும் அரசு விளையாட்டு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .
Follow our Instagram for more Latest Updates
IWLF வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 60 என அறிவிக்கப்பட்டுள்ளது .
Exams Daily Mobile App Download
IWLF ஊதிய விவரம் :
IWLF நிறுவன பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .2,00,000/- ஊதியமாக வழங்கப்படும்.
IWLF தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை கேற்ப தேர்வு செய்யப்படுவார்கள் .
IWLF விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் வாயிலாக 15.12.2022க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.