இரயில் RITES நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு !

0
இரயில் RITES நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு !
இரயில் RITES நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு !
இரயில் RITES நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு !

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Leader/Team Leader Senior Engineer Quality Control/Materials Engineer, Safety, Health & Environment ,மற்றும் Planning Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை
பணியின் பெயர் Project Leader/Team Leader Senior Engineer Quality Control/Materials Engineer, Safety, Health & Environment,மற்றும் Planning Engineer
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Leader/Team Leader, Senior Engineer, Quality Control/Materials Engineer, Safety, Health & Environment ,மற்றும் Planning Engineer பணிக்கென மொத்தம் 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Leader / Team Leader – 1 பணியிடம்
  • Senior Engineer – 3 பணியிடங்கள்
  • Quality Control/Materials Engineer – 3 பணியிடங்கள்
  • Safety, Health & Environment – 6 பணியிடங்கள்
  • Planning Engineer – 2 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
RITES கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.Tech, MA, MSc என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

RITES விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!