RITES வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
RITES வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
RITES வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

RITES வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Manager (Elect.) பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES 
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் Manager (Elect.) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Elect களப்பணிகளில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

RITES தேர்வு செயல்முறை :
  • Written Exam
  • Personal Interview
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!