RITES வாரியத்தில் B.E/ B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

0
RITES வாரியத்தில் B.E B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!
RITES வாரியத்தில் B.E B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

RITES வாரியத்தில் B.E/ B. Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Engineer பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. னவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES 
பணியின் பெயர் Engineer 
பணியிடங்கள் 48
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Engineer பணிகளுக்கு என 48 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது அதிகபட்சம் 32 ற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Civil/ Mechanical/ Electrical ஆகிய பாடப்பிரிவுகளில் B.E/ B. Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் மேற்கூறப்பட்ட பணிகளில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

RITES தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு (Off Line/ On-Line), நேர்காணல் மற்றும் அனுபம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Engineer விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

RITES Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!