RITES நிறுவனத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் எனப்படும் RITES நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Assistant Manager (Elect.) பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN Govt வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
- சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவராய் இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50000/- முதல் ரூ.160000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.