Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு!

0
Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு!
Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு!
Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு!

RINL-Visakhapatnam Steel Plant ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்[உ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate and Technician Apprenticeship Trainees பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 250 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RINL-Visakhapatnam Steel Plant
பணியின் பெயர் Graduate and Technician Apprenticeship Trainees
பணியிடங்கள் 250
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RINL-VSP காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி Graduate and Technician Apprenticeship Trainees பணிக்கென காலியாக உள்ள 250 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprenticeship Trainees கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B.TECH / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RINL-VSP வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprenticeship Trainees ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.9,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.

TNPSC Reporter Online Coaching Classes – Short Time Offer! Hurry Up!

RINL-VSP தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!