IT ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது – பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

0
IT ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
IT ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
IT ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது – பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஊதிய உயர்வு:

உலகம் முழுவதும் இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் கடந்த 2022 முதல் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். தனது செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வேலை நீக்க அறிவிப்புகளையும் முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ஒத்தி வைத்துள்ளது.

மொபைல் எண் மூலமாகவே Whatsapp Web ல் லாகின் செய்யும் வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!

வழக்கமாக இன்போசிஸ் நிறுவனம் ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்கும். ஆனால் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் ஆகியும் இதுவரை ஊதிய உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை இந்த நிலையில் ஊழியர்களுக்கான ஊதியம் ஓதிவைக்கப்பட்டுள்ளதா அல்லது ஊதிய உயர்வு கிடையாதா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!