மத்திய அரசில் Trade Apprentice வேலைவாய்ப்பு – 319 காலிப்பணியிடங்கள் || ரூ.8050/- உதவித்தொகை

0
மத்திய அரசில் Trade Apprentice வேலைவாய்ப்பு - 319 காலிப்பணியிடங்கள் || ரூ.8050/- உதவித்தொகை
மத்திய அரசில் Trade Apprentice வேலைவாய்ப்பு – 319 காலிப்பணியிடங்கள் || ரூ.8050/- உதவித்தொகை

ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் ஆனது Apprentice Training நடத்துவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Trade Apprentice பணிக்கென 319 காலிப்பணியடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18.08.2022 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rashtriya Ispat Nigam Limited
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 319
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RINL காலிப்பணியிடங்கள்:

RINL வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Trade Apprentice பணிக்கென மொத்தம் 319 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Fitter – 80 பணியிடங்கள்
  • Turner – 10 பணியிடங்கள்
  • Machinist – 14 பணியிடங்கள்
  • Welder (Gas & Electric) – 40 பணியிடங்கள்
  • Mechanic Machine Tool Maintenance (Mmtm) – 20 பணியிடங்கள்
  • Electrician – 65 பணியிடங்கள்
  • Carpenter – 20 பணியிடங்கள்
  • Mechanic Refrigeration And Air Conditioning (R&Ac) – 10 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 30 பணியிடங்கள்
  • Computer Operator And Programming Assistant (Copa) – 30 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
Trade Apprentice கல்வி தகுதி:

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RINL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trade Apprentice ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் (உதவித்தொகை)வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Fitter- ரூ. 8050/-
  • Turner- ரூ. 8050/-
  • Machinist- ரூ. 8050/-
  • Welder (Gas & Electric) – ரூ. 7700/-
  • Mechanic Machine Tool Maintenance (Mmtm) – ரூ. 8050/-
  • Electrician- ரூ. 8050/-
  • Carpenter- ரூ. 7700/-
  • Mechanic Refrigeration And Air Conditioning (R&Ac) – ரூ. 8050/-
  • Mechanic Diesel- ரூ. 7700/-
  • Computer Operator And Programming Assistant (Copa) – ரூ. 7700/-
  • RINL விண்ணப்பக்கட்டணம்:
  • SC, ST & PWD – ரூ.100/-
  • UR, OBC & EWS – ரூ.200/-

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Trade Apprentice தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.09.2022ம் தேதி நடத்தப்படும் Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.08.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!