ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Advisor Associate Advisor (Mktg) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Advisor Associate Advisor (Mktg) பணிக்கு என 01 பணியிடம் ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்டில் (RINL) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc.(Engg), MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Market Sensing, Analysis போன்ற பணி சார்ந்த துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Advisor Associate Advisor (Mktg) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!