ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor Associate Advisor (Mktg) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rashtriya Ispat Nigam Limited (RINL Visakhapatnam)
பணியின் பெயர் Advisor Associate Advisor (Mktg)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் பணியிடங்கள்:

Advisor Associate Advisor (Mktg) பணிக்கு என 01 பணியிடம் ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்டில் (RINL) காலியாக உள்ளது.

TNPSC Coaching Center Join Now

Advisor Associate Advisor (Mktg) கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc.(Engg), MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Advisor Associate Advisor (Mktg) முன்னனுபவம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Market Sensing, Analysis போன்ற பணி சார்ந்த துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Advisor Associate Advisor (Mktg) வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

RINL சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
RINL தேர்வு முறை:

Advisor Associate Advisor (Mktg) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RINL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (12.06.2022) அனுப்ப வேண்டும்.

RINL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!