REPCO நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
REPCO நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
REPCO நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
REPCO நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் எனப்படும் RHFL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager/ Executive/ Trainee பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL)
பணியின் பெயர் Assistant Manager / Executive / Trainee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2024, 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
ரெப்கோ ஹோம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager/ Executive/ Trainee பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Executive கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இதில் B.Com தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ரெப்கோ ஹோம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CIPET நிறுவனத்தில் பேராசிரியாக பணிபுரிய வாய்ப்பு – ரூ.35,000/- ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Executive ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,100/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்கோ ஹோம் தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.01.2024 மற்றும் 05.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!