ரிசர்வ் வங்கியில் ரூ.99,750 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 290+ காலிப்பணியிடங்கள் !

0
ரிசர்வ் வங்கியில் ரூ.99,750 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 290+ காலிப்பணியிடங்கள் !
ரிசர்வ் வங்கியில் ரூ.99,750 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 290+ காலிப்பணியிடங்கள் !
ரிசர்வ் வங்கியில் ரூ.99,750 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 290+ காலிப்பணியிடங்கள் !

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Grade B officers பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க இன்னும் 1 வாரம் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Grade B officers
பணியிடங்கள் 293
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

RBI காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில் இந்திய ரிசர்வ் வங்கியில், Grade B officers பணிக்கு என்று தற்போது 293 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Grade B officers கல்வித் தகுதி:

Grade B officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் Bachelor degree / Master degree / PGDM / MBA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Reserve Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

Grade B officers ஊதிய தொகை:

இப்பணிக்கு என தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மாதம் குறைந்தது ரூ.55,200/- முதல் அதிகபட்சம் ரூ.99,750/- வரை ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

RBI தேர்வு முறை:

Grade B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறைகளில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Preliminary Exams.
  • Main exams.
  • Interview.
Reserve Bank விண்ணப்ப கட்டணம்:

Grade B பணிக்கு GEN / OBC / EWS வகுப்பைச் சேர்ந்த நபர்களுக்கு ரூ.850 மற்றும் SC / ST / PWD வகுப்பைச் சேர்ந்த நபர்களுக்கு ரூ.100 என்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

RBI விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 18.04.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 வாரம் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Notification PDF

Online Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!