Repco ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
Repco ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Repco ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Repco ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Manager/Senior Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Repco நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Manager/Senior Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Manager பதவிக்கு அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். Senior Managers பதவிக்கு அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் முழு விவரம் அடங்கிய விவரங்களை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.04.2024 அன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!