ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Executive, Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் (RHFL) |
பணியின் பெயர் | Assistant Manager, Executive மற்றும் Trainee |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ரெப்கோ காலிப்பணியிடங்கள் :
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் (RHFL) நிறுவனத்தில் Assistant Manager, Executive மற்றும் Trainee பணிகளுக்கு என பல்வேறு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
RHFL வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்களின் வயதானது 25க்கு மிகாமல் இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RHFL கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் HSC, Diploma, B.Com, என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்கோ ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager – ரூ. 24,300/-
Assistant Executive – ரூ. 21,300/-
Assistant Trainee – ரூ. 9,500/-
ரெப்கோ தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது