JIO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, சம்பளம் போன்ற தகவல்களுடன்..!

0
JIO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி, சம்பளம் போன்ற தகவல்களுடன்..!
JIO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி, சம்பளம் போன்ற தகவல்களுடன்..!
JIO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி, சம்பளம் போன்ற தகவல்களுடன்..!

தற்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Home Sales Officer 1, Graduate Engineer Trainee, Field engineer, Senior Field Engineer, Advisor Voice ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reliance JIO Infocomm Limited
பணியின் பெயர் Home Sales Officer 1, Graduate Engineer Trainee, Field engineer, Senior Field Engineer, Advisor Voice.
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Reliance JIO காலிப் பணியிடம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Home Sales Officer 1, Graduate Engineer Trainee, Field engineer, Senior Field Engineer, Advisor Voice போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் தகுதியான நபர்கள் மூலம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Reliance JIO கல்வித்தகுதி:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

Reliance JIO அனுபவ விவரம்:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Reliance JIO ஊதிய தொகை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Reliance JIO தேர்வு செய்யும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

Reliance JIO விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Reliance JIO Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!