10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

தற்போது ராஜஸ்தான் கல்வி வாரியம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

தேர்வு முடிவுகள்

ராஜஸ்தான இடைநிலைக் கல்வி வாரியம் (BSER) 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவை நேற்று (ஜூன் 13) வெளியிட்டுள்ளது. அந்த வகையில் RBSE அறிவித்த தேர்வு முடிவுகள் rajeduboard.rajasthan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தங்களது ரோல் எண்ணை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு ரோல் எண்ணை தவற விட்டிருந்தால் indiaresults.com இணையதளம் மூலம் பெயர்களை கொடுத்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது ரோல் எண்ணை பயன்படுத்தி 10ம் வகுப்பு மாணவர்கள் RBSE இணையத்தளத்தில் ரோல் எண்ணை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

  • முதலில் rajeduboard.rajasthan.gov.in/results2022 என்ற இணையதளத்தை திறந்து 10வது ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்.
  • இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்
  • அதில் ரோல் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை அழுத்தவும்
  • இப்போது தேர்வு முடிவு காட்டப்படும்

பெயர் வாரியாக தேர்வு முடிவை சரிபார்க்க:

  • பெயர் வாரியாக தேர்வு முடிவை சரிபார்க்க indiaresults.com என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அங்கு திறக்கும் புதிய பக்கத்தில் உங்கள் பெயரை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
    இப்போது தேர்வு முடிவுகள் அனைத்தும் திரையில் காட்டப்படும்.
  • இதற்கிடையில் RBSE 10ம் வகுப்பு முடிவை பார்க்க உங்கள் பெயருக்கு முன்னால் உள்ள ‘GET’ பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!