பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மே 2 இறுதி நாள்..!

0
பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மே 2 இறுதி நாள்..!
பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மே 2 இறுதி நாள்..!
பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மே 2 இறுதி நாள்..!

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Executive மற்றும் Dy. Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் மே 2ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டில் நிறுவனத்தில் Executive பணிக்கு 3 பணியிடம் மற்றும் Dy. Executive பணிக்கு 3 பணியிடம் என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / MCA / CA / ICWA / CMA / MBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 11 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். Executive பணிக்கு 45 வயது என்றும், Dy. Executive பணிக்கு 40 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. OBC (NCL) பிரிவிற்கு 03 ஆண்டுகள், SC/ST பிரிவிற்கு 05 ஆண்டுகள், PwBD பிரிவிற்கு 10 ஆண்டுகள் என்று வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் ரூ.85,000/- முதல் ரூ.1,17,600/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 2 இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை உடனடியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

RECPDCL Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!