REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.85000/-

0
REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.85000/-
REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.85000/-
REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.85000/-

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Executive, Dy. Executive ஆகிய பணிக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வயது, ஊதியம், தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் REC Power Distribution Company Limited (RECPDCL)
பணியின் பெயர் Executive, Dy. Executive
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

RECPDCL பணியிடங்கள்:

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டில் பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Executive – 3
  • Dy. Executive – 3
Executive, Dy. Executive கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த பிரிவுகளில் B.E, B.Tech, MCA, CA, ICWA, CMA, MBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Executive, Dy. Executive அனுபவம்:

விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 11 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Executive, Dy. Executive வயது வரம்பு:

Executive பணிக்கு 45 வயது என்றும், Dy. Executive பணிக்கு 40 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

OBC (NCL) – 03 ஆண்டுகள், SC/ST – 05 ஆண்டுகள், PwBD -10 ஆண்டுகள் என்று வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

RECPDCL ஊதியம் விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் ரூ.85,000/- முதல் ரூ.1,17,600/- வரை ஊதியம் பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

RECPDCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

RECPDCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 02.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

RECPDCL Notification Link

RECPDCL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!