Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTT திட்டங்களுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - OTT திட்டங்களுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - OTT திட்டங்களுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTT திட்டங்களுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து OTT நன்மைகளை தரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி கவர்ந்து வருகின்றன. மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட ஜியோவில் விலை குறைந்த திட்டங்கள் உள்ளது. ஜியோவின் ஆபர்களை பார்த்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். இந்த நேரத்தில் ஜியோ கடந்த வருடம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 21% முதல் 25% வரை உயர்த்தியது.

10 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – மே 5 முதல் இலவச டேப்லெட் வழங்கல்!

ரூ.129 திட்டம் ரூ.155 ஆகவும், ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆகவும் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா, இலவச அழைப்பு, எஸ்எஸ்எம் ஆகியவற்றுடன் OTT நன்மைகளையும் தருகிறது. ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா ,வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ், Netflix, Amazon Prime வீடியோ, Disney+ Hotstar போன்ற OTT தளங்களுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.

Exams Daily Mobile App Download

ஜியோவின் ரூ.666 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளிலுக்கும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!