RCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
RCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
RCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
RCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Additional GM / General Manager (Tech) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Additional GM / General Manager (Tech) பணிக்கு என 01 பணியிடம் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RCIL) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Additional GM / General Manager (Tech) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GM-SAG அல்லது SG Officers ஆக Level -14/13 என்ற ஊதிய அளவின் படி 18 வருடங்கள் மாத ஊதியம் பெற்றவராக அல்லது GM-SG Officer ஆக Level-13 ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SAG Officer ஆக இருந்தால் அவரது அதிகபட்ச வயது வரம்பு 58 எனவும், SAG Officers கீழ் உள்ள பதவிகளில் பணிபுரிந்தவராக இருந்தால் அவரது அதிகபட்ச வயது வரம்பு 56 எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Additional GM / General Manager (Tech) பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Deputation முறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!