RCIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
RCIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
RCIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
RCIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RCIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Additional GM / General Manager (Tech) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Railtel Corporation of India Ltd (RCIL)
பணியின் பெயர் Additional GM / General Manager (Tech)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

RCIL காலிப்பணியிடங்கள்:

Additional GM / General Manager (Tech) பணிக்கு என 01 பணியிடம் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RCIL) காலியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடுதல் சலுகைகள்? முழு விவரம் இதோ!

RCIL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

RCIL அனுபவம்:

Additional GM / General Manager (Tech) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GM-SAG அல்லது SG Officers ஆக Level -14/13 என்ற ஊதிய அளவின் படி 18 வருடங்கள் மாத ஊதியம் பெற்றவராக அல்லது GM-SG Officer ஆக Level-13 ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SAG Officer ஆக இருந்தால் அவரது அதிகபட்ச வயது வரம்பு 58 எனவும், SAG Officers கீழ் உள்ள பதவிகளில் பணிபுரிந்தவராக இருந்தால் அவரது அதிகபட்ச வயது வரம்பு 56 எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

RCIL சம்பள விவரம்:

Additional GM / General Manager (Tech) பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Deputation முறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

RCIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RCIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!