ரூ.30000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.30000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.30000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.30000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Management Trainee பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RCFL பணியிடங்கள்:

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்டில் (RCFL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Management Trainee (Human Resource) – 04
  • Management Trainee (Administration) – 03
  • Management Trainee (Human Resource Development) – 02Management Trainee கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் துறைக்கு தகுந்தாற்போல் AICTE / UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate (MBA, MMS, MHRDM) அல்லது Post Graduate Diploma (PGDM) Degree முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Management Trainee வயது விவரம்:

Management Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 27 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Management Trainee ஊதிய விவரம்:
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
    RCFL தேர்வு முறை:
  • Management Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Personal Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RCFL விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwBD / Female போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

சிறந்த coaching centre – Join Now

RCFL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (22.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!