RCFL Assistant Officer வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.30,000- 1,20,000/-

0
RCFL Assistant Officer வேலைவாய்ப்பு - மாத சம்பளம்: ரூ.30,000- 1,20,000/-
RCFL Assistant Officer வேலைவாய்ப்பு - மாத சம்பளம்: ரூ.30,000- 1,20,000/-
RCFL Assistant Officer வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.30,000- 1,20,000/-

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RCFL
பணியின் பெயர் Assistant Officer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RCFL காலிப்பணியிடங்கள்:

Assistant Officer பதவிக்கு என 07 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Officer கல்விதகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Com Graduate முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.01.2023 தேதியின் படி, அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RCFL சம்பளம்:

Assistant Officer – ரூ.30,000- 1,20,000/-

தமிழகத்தில் அகவிலைப்படி 4% உயர்வு – அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேர்வு செயல் முறை:
  • Online Test
  • Trade Test
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 17.05.2023 முதல் 05.06.2023 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!