ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Advisor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. 65 வயதுக்குட்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனம்
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2023
விண்ணப்பிக்கும் முறை Email

RCF காலிப்பணியிடங்கள்:

Advisor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advisor தகுதி:

General Manager அல்லது அதற்கு மேற்பட்ட பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

RCF வயது வரம்பு:

65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Advisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

RCF தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!