மாதம் ரூ.2,25,000/- ஊதியத்தில் RBI வங்கியில் வேலை வாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
\மாதம் ரூ.2,25,000/- ஊதியத்தில் RBI வங்கியில் வேலை வாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
மாதம் ரூ.2,25,000/- ஊதியத்தில் RBI வங்கியில் வேலை வாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
மாதம் ரூ.2,25,000/- ஊதியத்தில் RBI வங்கியில் வேலை வாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Deputy Governor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Reserve Bank Of India
பணியின் பெயர் Deputy Governor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Offline
விண்ணப்பிக்கும் முறை 10.04.2023
RBI காலிப்பணியிடங்கள் :

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Deputy Governor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 22.6.2023 தேதியின் படி அதிகபட்சம் 60 ஆக இருக்க வேண்டும்.

RBI தகுதிகள் :

Deputy Governor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 50 வருடங்கள் banking and financial துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

RBI ஊதிய விவரம்:

இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 17 ஊதிய அளவின் படி மாதம் ரூ.2,25,000/- சம்பளமாக வழங்கப்படும் .

RBI தேர்வு செய்யப்படும் முறை :

Deputy Governor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

RBI விண்ணப்பிக்கும் முறை :

இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!