Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

0
Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2023 - உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2023 - உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

Central Bank of India ஆனது BC Supervisor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் BC Supervisor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank of India காலிப்பணியிடங்கள்:

BC Supervisor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

BC Supervisor கல்வி தகுதி:
  • வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Central Bank of India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 60, 64 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BC Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

  • Retired Bank Employees – Fixed Component (ரூ.15,000/-) Variable Component (ரூ.10,000/-)
  • Young Candidates – Fixed Component (ரூ.12,000/-) Variable Component (ரூ.8,000/-)
Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Download Application Form 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!