இந்திய ரிசர்வ் வங்கி வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்

2
இந்திய ரிசர்வ் வங்கி வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்
இந்திய ரிசர்வ் வங்கி வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்

இந்திய ரிசர்வ் வங்கி வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Bank’s Medical Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • MBBS பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும்.
  • மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணலை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 28.06.2021 மாலை 5.30 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!