ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு

3
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Bank’s Medical Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 28.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பணியின் பெயர் Bank’s Medical Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை Email
இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:

Bank’s Medical Consultant பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Medical Consultant கல்வி தகுதி:

MBBS பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BMC ஊதியம் :

மருத்துவ ஆலோசகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணலை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RBI விண்ணப்பிக்கும் முறை:

மருத்துவ ஆலோசகர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 28.06.2021 மாலை 5.30 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. I am vijayalakshmi . From trichy DIST
    I am alternative medical practitioner
    . So now application send me I am eligible r not eligible ur answer . I am waiting for you . Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!